இன்று கும்ப ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியான முயற்சிகளில் புதிய திருப்பங்கள் ஏற்பட்டு மன மகிழ்ச்சியைத் தரும். குடும்பத்தில் நிலவிய கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பலப்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு உபாதைகள் மறைந்து உற்சாகம் பெறுவீர்கள்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் சூரியனை வணங்கி பணியைத் தொடங்கினால் வெற்றி நிச்சயம்.