இன்று விருச்சிக ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். அலுவலகத்தில் உங்களின் கடின உழைப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதோடு மேலதிகாரிகளின் பாராட்டையும் பெறுவீர்கள். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். ஆரோக்கியத்தில் சிறிய கவனக்குறைவு ஏற்படலாம் என்பதால் உணவு விஷயத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
இன்றைய குறிப்புதினமும் காலையில் குலதெய்வத்தை வணங்கிவிட்டு பணிகளைத் தொடங்கவும்.