இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியான முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. புதிய முதலீடுகளைத் தவிர்ப்பது சிறப்பாக இருக்கும்.
இன்றைய குறிப்புஆதித்ய ஹிருதயம் படித்து சூரியனை வணங்கி வரவும்.