இன்று உங்கள் ராசிக்கு சந்திரனின் சஞ்சாரம் மனதிற்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தரும். பணப்புழக்கம் சீராக இருப்பதால் நீண்ட நாள் திட்டங்களை தடையின்றி நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தில் நிலவிய கருத்து வேறுபாடுகள் மறைந்து உறவுகள் பலப்படும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம்.
இன்றைய குறிப்புஇன்று காலை வேளையில் குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது சிறந்தது.