இன்று உங்களின் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்கள் தேடி வரும். பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படும் என்பதால் தேவையற்ற கவலைகள் குறையும். குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம்.
இன்றைய குறிப்புஇன்று ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்வது நன்மைகளை அதிகரிக்கும்.