இன்று உங்கள் ராசிக்கு சந்திரனின் சஞ்சாரம் மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகளைத் தரும். பணவரவு திருப்திகரமாக இருப்பதால் நீண்ட நாள் கனவுகளை நிறைவேற்ற முயற்சிப்பீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி உணவுக் கட்டுப்பாட்டை கடைப்பிடிப்பது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று காலை வேளையில் சிவபெருமானை வணங்கி வழிபட காரியங்கள் வெற்றியாகும்.