இன்று உங்கள் ராசிக்கு சந்திரனின் சஞ்சாரம் மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகளைத் தரும். பணவரவு திருப்திகரமாக இருப்பதால் நீண்ட நாள் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். உறவினர்களுடன் பேசும்போது நிதானத்தை கடைபிடிப்பது நன்மை பயக்கும்.
இன்றைய குறிப்புஇன்று சிவபெருமானை மனதார பிரார்த்தனை செய்து பணிகளைத் தொடங்குங்கள்.