இன்று உங்கள் ராசிக்கு பண வரவு திருப்திகரமாக இருக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைப்பதால் நிலுவையில் இருந்த வேலைகளை எளிதாக முடிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் இணக்கமான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் சிறிய கவனமும் சீரான ஓய்வும் அவசியம்.
இன்றைய குறிப்புஇன்று சந்திரனை மனதார நினைத்து வழிபடுவது மன அமைதியைத் தரும்.