இன்று உங்கள் ராசிக்கு சந்திரனின் சஞ்சாரம் மனதிற்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தரும். அலுவலகப் பணிகளில் இருந்த தடைகள் விலகி உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் குறித்த ஆலோசனைகள் நடைபெறும். பணப்புழக்கம் சீராக இருப்பதால் சேமிப்பை அதிகரிக்கத் திட்டமிடுவீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியங்கள் வெற்றியாகும்.