இன்று உங்களின் பொருளாதார நிலை சீராக இருக்கும், எதிர்பாராத பண வரவு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். நீண்ட நாட்களாக தடைபட்ட சுபகாரியங்கள் கைகூடி வரும். குடும்பத்தில் அமைதியும் புரிதலும் நிலவும், ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது காரியத்தடைகளை நீக்கும்.