இன்று உங்கள் ராசிக்கு பண வரவு திருப்திகரமாக இருக்கும், குறிப்பாக புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு உங்கள் உற்சாகத்தை அதிகரிக்கும். குடும்பத்தில் நிலவிய சிறு கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சியான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை, உணவில் கவனம் செலுத்துங்கள்.
இன்றைய குறிப்புஇன்று சிவபெருமானை வணங்கி வழிபட காரியங்கள் வெற்றியில் முடியும்.