இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு சாதகமாக அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிலவும். உங்கள் ஆரோக்கியத்தில் சிறு முன்னேற்றம் ஏற்படும்.
இன்றைய குறிப்புஇன்று சந்திரன் வழிபாடு செய்வது மன அமைதியைத் தரும்.