இன்று உங்களின் நீண்ட நாள் முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவினால் புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். பொருளாதார ரீதியாக ஓரளவு முன்னேற்றம் இருந்தாலும் தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவது அவசியம். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். ஆரோக்கியத்தில் சிறிய அக்கறை தேவை.
இன்றைய குறிப்புஇன்று காலையில் குரு பகவானை மனதார நினைத்து வழிபடுவது சிறந்தது.