இன்று தனுசு ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்களின் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதோடு மேலதிகாரிகளின் பாராட்டுக்களும் உங்களை உற்சாகப்படுத்தும். உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம்.
இன்றைய குறிப்புஇன்று காலையில் குலதெய்வத்தை வணங்கிவிட்டு பணிகளைத் தொடங்கவும்.