இன்று உங்களின் நீண்ட நாள் பணத்தேவைகள் பூர்த்தியாகும் வாய்ப்புள்ளது. தொழில்முறை முயற்சிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட்டு பாராட்டுக்களைப் பெறுவீர்கள். குடும்ப உறவுகளில் நிலவிய சிறு கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி கூடும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம்.
இன்றைய குறிப்புஇன்று காலை வேலையைத் தொடங்கும் முன் குலதெய்வத்தை மனதார வணங்குங்கள்.