இன்று தனுசு ராசிக்கு பண வரவு திருப்திகரமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் ஆலோசனைகளுக்கு மதிப்பு கூடும் என்பதால் உற்சாகமாக செயல்படுவீர்கள். குடும்ப உறவுகளில் இருந்த சிறு கருத்து வேறுபாடுகள் மறைந்து மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியமாகும்.
இன்றைய குறிப்புஇன்று குரு பகவானை வணங்கி வழிபட காரியங்கள் வெற்றியில் முடியும்.