இன்று மிதுன ராசியினருக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் சுணக்கமான பணிகள் வேகமெடுக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும் மற்றும் நீண்ட நாள் எதிர்பார்த்த சுப செய்திகள் வந்து சேரும். உடல் ஆரோக்கியத்தில் சிறு கவனம் தேவை.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியங்கள் வெற்றியில் முடியும்.