இன்று உங்கள் ராசிக்கு புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். பொருளாதார ரீதியாக பணவரவு திருப்திகரமாக இருந்தாலும் தேவையற்ற செலவுகளைத் தவிர்க்கவும். உடல்நலத்தில் அக்கறை காட்டுவது அவசியம். குடும்ப உறவுகளில் புரிதல் மேம்படும்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை வணங்கி பணியைத் தொடங்கினால் காரிய வெற்றி உண்டாகும்.