இன்று மிதுன ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைத்து செயல்கள் வெற்றிகரமாக முடியும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் பற்றிய பேச்சுவார்த்தைகள் தொடங்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொந்தரவுகள் நீங்கி உற்சாகமாக காணப்படுவீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று மாலை நேரத்தில் குலதெய்வத்தை வணங்கி வழிபட நன்மைகள் பெருகும்.