இன்று உங்கள் பணிகளில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்தில் நிலவிய கருத்து வேறுபாடுகள் மறைந்து மகிழ்ச்சி தங்கும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும் என்பதால் சேமிப்பில் கவனம் செலுத்துங்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு உபாதைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று சந்திரனை மனதார நினைத்து வழிபட காரியங்கள் வெற்றியாகும்.