இன்று உங்களின் கடின உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் பணிபுரியும் இடத்தில் கிடைக்கும். பொருளாதார ரீதியாக புதிய முதலீடுகள் லாபம் தரும் வகையில் அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபகாரியங்களும் நடக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொந்தரவுகள் விலகி சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் விஷ்ணு சகஸ்ரநாமம் கேட்டு வருவது மன அமைதியைத் தரும்.