இன்று உங்கள் ராசிக்கு பணவரவு சிறப்பாக இருக்கும், புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைப்பதால் உற்சாகமாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் குறித்த பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். ஆரோக்கியத்தில் சிறு கவனம் தேவை.
இன்றைய குறிப்புஇன்று சூரியனை வழிபடுவது உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.