இன்று விருச்சிக ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் நிலவிய கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சியான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியமாகும். உங்கள் மன உறுதி காரிய வெற்றியைத் தேடித்தரும்.
இன்றைய குறிப்புஇன்று முருகப்பெருமானை மனதார பிரார்த்தனை செய்து பணிகளைத் தொடங்கவும்.