இன்று உங்களின் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்கள் தேடி வரும். பொருளாதார ரீதியாக சில புதிய வாய்ப்புகள் உருவாகி மனநிறைவைத் தரும். குடும்பத்தில் சின்னஞ்சிறிய கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் பேச்சால் சரிசெய்வீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது உசிதமானது.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது தடைகளை நீக்கும்.