இன்று உங்கள் பணிகளில் புதிய உற்சாகமும் முன்னேற்றமும் உண்டாகும். குடும்ப உறவுகளில் நிலவிய கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். பொருளாதார ரீதியாக எதிர்பார்த்த லாபம் வந்து சேரும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு உபாதைகள் விலகி புத்துணர்ச்சி பெறுவீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று சந்திரனை தரிசித்து வழிபட மன அமைதி கூடும்.