இன்று மேஷ ராசி அன்பர்களுக்கு பணியிடத்தில் புதிய பொறுப்புகள் வந்து சேரும். பணவரவு திருப்திகரமாக இருந்தாலும் தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவது அவசியம். குடும்பத்தினருடன் சுமுகமான உறவு நிலவும், உடல் ஆரோக்கியத்தில் சிறு கவனம் தேவை. மனதளவில் நிம்மதியும் தன்னம்பிக்கையும் கூடும்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் சூரிய நமஸ்காரம் செய்வது உங்கள் ஆற்றலை அதிகரிக்கும்.