இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். நீண்ட நாள் தடைபட்டிருந்த அலுவலகப் பணிகள் இனிதே நிறைவேறும். குடும்பத்தில் உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கி சுமுகமான சூழல் நிலவும். உடல்நலனில் அதிக கவனம் தேவை, உணவில் கட்டுப்பாட்டை கடைபிடியுங்கள். மனதளவில் நிம்மதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.
இன்றைய குறிப்புஇன்று சிவபெருமானை மனதார பிரார்த்தனை செய்து வழிபடவும்.