இன்று விருச்சிக ராசியினருக்கு தொழில் மற்றும் பண வரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் நிலவிய கருத்து வேறுபாடுகள் மறைந்து மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொந்தரவுகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். தள்ளிப்போன காரியங்கள் உங்களின் விடாமுயற்சியால் வெற்றிகரமாக முடியும்.
இன்றைய குறிப்புமுருகப் பெருமானை மனதார பிரார்த்தனை செய்து பணிகளைத் தொடங்கவும்.