இன்று விருச்சிக ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். வாழ்க்கைத் துணையுடன் வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நிம்மதியைத் தரும். ஆரோக்கியத்தில் சிறிய கவனமும் உடற்பயிற்சியும் அவசியம். மனதளவில் உற்சாகமாகச் செயல்படுவீர்கள்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட்டு வேலையைத் தொடங்குங்கள்.