இன்று கும்ப ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும், குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் குறித்த பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். அலுவலகத்தில் உங்களின் புதிய முயற்சிகளுக்கு மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு மந்தநிலை நீங்கி உற்சாகம் பிறக்கும். நீண்ட நாள் எதிர்பார்த்த ஒரு நல்ல செய்தி உங்களைத் தேடி வரும்.
இன்றைய குறிப்புஇன்று ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்வது உங்கள் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும்.