இன்று மிதுன ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைத்து நீண்டகால திட்டங்கள் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. புதிய முயற்சிகள் வெற்றியில் முடியும்.
இன்றைய குறிப்புவிநாயகப் பெருமானை வழிபட நன்மைகள் பெருகும்.