இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு சாதகமாக அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும் என்பதால் மனநிம்மதி உண்டாகும். உடல்நலத்தில் சிறு அக்கறை கொள்வது அவசியம்.
இன்றைய குறிப்புஇன்று பசுவிற்கு அகத்திக்கீரை கொடுத்து உங்கள் நாளைத் தொடங்குங்கள்.