இன்று உங்கள் ராசிக்கு பண வரவு திருப்திகரமாக இருக்கும், குறிப்பாக உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். குடும்பத்தில் சிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் பொறுமையுடன் கையாள்வது உறவை வலுப்படுத்தும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி உணவுக் கட்டுப்பாட்டை கடைபிடிப்பது அவசியம். மனது உற்சாகமாக இருப்பதால் புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது தடைகளை நீக்கும்.