இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றம் உண்டாகும். பணியிடத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைத்து மனமகிழ்ச்சி அடைவீர்கள். நீண்ட நாள் குடும்பப் பிரச்சனைகள் சுமூகமாக முடிவுக்கு வரும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொய்வு நீங்கி உற்சாகத்துடன் செயல்படுவீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது தடைகளை நீக்கும்.