இன்று உங்களின் நீண்ட நாள் பணத்தேவைகள் பூர்த்தியாகி மனநிம்மதி உண்டாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைப்பதால் உற்சாகத்துடன் பணியாற்றுவீர்கள். குடும்பத்தினர் உங்கள் முயற்சிகளுக்கு முழு ஆதரவை வழங்குவார்கள். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது சிறந்தது.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது தடைகளை நீக்கும்.