இன்று உங்களின் பொருளாதார நிலை சீராக இருந்து புதிய முதலீடுகளுக்கு வழிவகுக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைத்து நீண்ட நாள் வேலைகள் எளிதில் முடியும். உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்தி சீரான உணவுகளை உட்கொள்வது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று காலை வேளையில் குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது நன்மைகளைத் தரும்.