ரிஷப ராசியினருக்கு இன்றைய நாள் பணவரவு தாராளமாக இருக்கும். அலுவலகத்தில் உங்கள் உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் கிடைப்பதோடு மேலதிகாரிகளின் ஆதரவும் அதிகரிக்கும். குடும்பத்தில் சிறு வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார வணங்கி வழிபட நன்மைகள் பெருகும்.