இன்று ரிஷப ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும் என்பதால் மனமகிழ்ச்சி கூடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவால் புதிய பொறுப்புகள் தேடி வரும். குடும்பத்தில் நீண்ட நாட்களாக இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி உறவுகள் பலப்படும். ஆரோக்கியத்தில் சிறு கவனமும் போதுமான ஓய்வும் தேவைப்படுகிறது.
இன்றைய குறிப்புஇன்று மஹாலட்சுமிக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட நிதி நிலை சீராகும்.