இன்று உங்களின் பொருளாதார நிலை சீராக இருந்து புதிய முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். தொழில் ரீதியாக உங்களின் புதிய திட்டங்கள் மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெற்றுத்தரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொந்தரவுகள் நீங்கி உற்சாகமாக இருப்பீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியங்கள் அனைத்தும் தடையின்றி நிறைவேறும்.