இன்று உங்களின் பொருளாதார நிலை சீராக இருந்து மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைப்பதால் திட்டமிட்ட காரியங்கள் தடையின்றி நிறைவேறும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் குறித்த பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடிவடையும். ஆரோக்கியத்தில் சிறு முன்னேற்றம் ஏற்படும் என்பதால் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று மகாலட்சுமியை வழிபட பொருளாதார தடைகள் நீங்கி நன்மைகள் உண்டாகும்.