இன்று விருச்சிக ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த வேலைகள் இன்று சுமூகமாக முடியும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடைபெற வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் அதிக அக்கறை செலுத்துவது நல்லது. மனநிம்மதியுடன் நாளைக் கழிப்பீர்கள்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் குலதெய்வத்தை மனதார வணங்கிவிட்டு பணிகளைத் தொடங்கவும்.