இன்று சிம்ம ராசியினருக்கு பணப்புழக்கம் சீராக இருக்கும். பணியிடத்தில் உங்கள் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். குடும்ப உறவுகளில் சுமுகமான சூழல் நிலவும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொந்தரவுகள் விலகும். புதிய முயற்சிகளை நம்பிக்கையுடன் தொடங்கலாம்.
இன்றைய குறிப்புதினமும் சூரிய நமஸ்காரம் செய்து நாளைத் தொடங்குவது மன அமைதியைத் தரும்.