இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைத்து செயல்கள் வெற்றிகரமாக முடியும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் குறித்த பேச்சுக்கள் மகிழ்ச்சியைத் தரும். ஆரோக்கியத்தில் சிறிய கவனம் செலுத்துவது உத்தமம்.
இன்றைய குறிப்புஇன்று காலை சூரிய பகவானை வணங்கி பணியைத் தொடங்கவும்.