இன்று உங்களின் பொருளாதார நிலை சீராக இருந்து புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழலை உருவாக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைப்பதுடன் பணிச்சுமை குறைய வாய்ப்புள்ளது. குடும்பத்தில் நிலவிய கருத்து வேறுபாடுகள் மறைந்து மகிழ்ச்சியான தருணங்கள் உருவாகும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது அவசியம்.
இன்றைய குறிப்புஇன்று காலை வேளையில் குலதெய்வத்தை மனதார வணங்கி வழிபட நன்மைகள் பெருகும்.