இன்று உங்கள் நிதிநிலை சிறப்பாக இருப்பதால் புதிய முதலீடுகளில் ஆர்வம் காட்டுவீர்கள். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு கூடுதல் உற்சாகத்தைத் தரும். குடும்பத்தில் நீண்ட நாட்களாக இருந்த மனக்கசப்புகள் நீங்கி சுமுகமான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தி சீரான உணவு முறையைப் பின்பற்றுவது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று காலை மஹாலட்சுமியை வழிபட பண வரவு தடையின்றி இருக்கும்.