இன்று உங்களின் பொருளாதார நிலை சீராக இருந்து மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைப்பதால் திட்டமிட்ட காரியங்களை எளிதில் முடிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் சுமூகமான உறவு நிலவும். தேவையற்ற அலைச்சல்களைத் தவிர்த்து உடல் ஆரோக்கியத்தில் சற்று கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியங்கள் வெற்றியில் முடியும்.