இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும், நீண்ட நாள் நிலுவையில் இருந்த பணிகளை உற்சாகத்துடன் முடிப்பீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் குறித்த பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடியும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்தி, சமச்சீரான உணவை உட்கொள்வது அவசியம்.
இன்றைய குறிப்புஇன்று காலையில் பசுவிற்கு அகத்திக்கீரை கொடுத்து உங்கள் நாளைத் தொடங்குங்கள்.