இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு சாதகமான பலன்களைத் தரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் சிறிய கவனம் தேவை. தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.
இன்றைய குறிப்புதினமும் காலையில் குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபாடு செய்யவும்.