இன்று உங்கள் ராசிக்கு புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும் சூழல் உருவாகும். பணவரவு திருப்திகரமாக இருந்தாலும் தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் சிறிய கவனம் செலுத்துவது அவசியம்.
இன்றைய குறிப்புஇன்று அருகிலுள்ள பெருமாள் கோவிலுக்குச் சென்று வழிபடுவது மன அமைதியைத் தரும்.