இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைத்து பணிகள் சிறப்பாக முடியும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. மனதிற்கு பிடித்த விஷயங்களை செய்து மகிழ்ச்சியை தக்கவைத்துக் கொள்வீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று காலையில் பசுவிற்கு அகத்திக்கீரை கொடுத்து வழிபடவும்.